Sona Medical College of Naturopathy and Yoga

BNYS Government Counselling 2023

அனைவருக்கும்  வணக்கம்💐💐💐
 
சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் இந்த தகவலை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் நாளை (30.07.2023) முதல்  BNYS மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் செய்யபடுகிறது மாணவர்கள் விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in. மேலே கொடுக்கப்பட்ட இணைப்பு உதவியுடன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் கலந்தாய்வில் பங்கேற்க  உள்ளவர்கள் அனைவரையும் அன்புடன்  வரவேற்கின்றோம்  சந்தேகம் இருப்பின் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் 9442700353 ,  9442700351
 
 
Admission Notification 2023-2024 for Bachelor of Naturopathy and Yogic Sciences (B.N.Y.S) The application can be downloaded through given link below www.tnhealth.tn.gov.in from 30.07.2023 to 14.08.2023

Unable to display PDF file. Download instead.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *