மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு சொ. வள்ளியப்பா - சீத்தா அவர்களின் சதாபிஷேகம் விழாவை முன்னிட்டு சொக்கலிங்கம் செட்டியார் - மீனாட்சி ஆச்சி அவர்களின் நினைவாக பூலாங்குறிச்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம், இயற்கை, சித்தா மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம், 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,அடைக்காத்தாள் படைப்பு வீடு, பூலாங்குறிச்சியில் நடைபெற்றது. மருத்துவர்கள் 👨⚕️ Dr. S. சுப்ரமணியன் MD., MRCP (UK) புற்றுநோய் […]